6ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயகுமார் டினேஸ் சுஜீத்
வயது 1619 செப்டம்பர், 1996 – 18 ஜூன், 2013
- பிறந்த இடம்
- Winterthur
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் Winterthur ஐ பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த டினேஸ் சுஜீத் விஜயகுமார் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிட்டுக் குருவி ஒன்று
சிறகொடிந்து வீழ்ந்தது
மண்ணில் வட்டமிட்டு கீச்சிட்ட குஞ்சு
வாழ்வு முடித்து சென்றது
பால் வடியும் வதனம் அது பட்டென
போனது
படைத்தவனுக்கு புரியும்
அது வந்து நொடிப் பொழுதில்
ஆனால் நாம் நினைக்கவில்லை
தத்தித் திறந்த சிந்து முகம்
எட்டிப் போனது தூர தேசம்
எவர் வருவார் எமை மகிழ்விக்க
யார் வரினும் முடியாது
ஆண்டோ ஆறாகி போனது
மனமோ ஆறவில்லை
நின் திருவுருவம் என்றென்றும்
எம்முடன் ஆண்டவனாய்
ஜென்மம் எல்லாம் இருக்கும் ஐயா
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!
— அப்பா, அம்மா, தங்கை
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

