மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயகுமார் சந்திரவதனி
வயது 5526 ஜூன், 1962 – 19 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- Romilly-Sur-Seine
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Romilly-Sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயகுமார் சந்திரவதனி அவர்கள் 19-02-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவானந்தம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
யுவித்தா(விஜி) அவர்களின் அருமைத் தாயாரும்,
கலைச்செல்வி(கனடா), பத்மாசனி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சவுந்தர்ராஜா, ரவீந்திரன், காலஞ்சென்ற சிவசுந்தரலிங்கம், பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

