மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
Dr. விஜயகுமார் சின்னத்துரை
பொறியியல்துறை பேராசிரியர்- ரொரன்ரோ பல்கலைக்கழகம், பழைய மாணவர்- ஹாட்லிக் கல்லூரி
வயது 6317 மே, 1953 – 31 மார்ச், 2017
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமார் சின்னத்துரை அவர்கள் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(ஆசிரியர்- உடுப்பிட்டி) நாகரட்னம்(ஆசிரியை- துன்னாலை) தம்பதிகளின் அன்பு மகனும்,
வத்சலா அவர்களின் அன்புக் கணவரும்,
சனகன் அவர்களின் அன்புத் தந்தையும்,
அனுஷா(கொழும்பு), தயாவதி(அவுஸ்திரேலியா), ரவிகுமார்(கொழும்பு), அனுராதா(அவுஸ்திரேலியா), வைத்தியகலாநிதி மித்திரகுமார்(கொழும்பு)
ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கலாதேவன், விஜயகுலேந்திரன், சுவர்ணா, சிறிகுமார், மீனகுமாரி, ஐங்கரன், சுரவரன், மதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

