மரண அறிவித்தல்

விஜயகுமாரி வைகுந்தன்
வயது 43
பிறந்த இடம்: புங்குடுதீவு 4ம் வட்டாரம்வாழ்ந்த இடம்: Newbury Park
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Newbury Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமாரி வைகுந்தன் அவர்கள் 06-02-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமரேசு, பரமேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம்(இளைப்பாறிய கணித ஆசிரியர்- யாழ் இந்துக்கல்லூரி) சரஸ்வதி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வைகுந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
அவந்திகா, அருனேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலகுமாரன்(பிரான்ஸ்), சாந்தகுமார், Dr. உதயகுமார்(அவுஸ்திரேலியா), மோகனகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரீஜெயகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுரநுதா(நோர்வே), சேந்தன், சோபனா(கனடா), Dr. காயத்ரி, ஹேமலதா(பிரான்ஸ்), ரஞ்சிதமலர், தர்சினி(அவுஸ்திரேலியா), சிவகெளரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

