மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயலட்சுமி சண்முகலிங்கம்
வயது 6726 செப்டம்பர், 1948 – 19 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி சண்முகலிங்கம் அவர்கள் 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம்(ஓய்வுபெற்ற எழுது வினைஞர்- வீடமைப்பு திணைக்களம், யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
தீபா(கனடா), திலீபன்(சுவிஸ்), பிரதீபன்(கனடா), ஜெனித்தா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், மங்கயக்கரசி(யோகம்), மற்றும் பங்கயச்செல்வி, காலஞ்சென்ற சாரதாம்பிகை(சாரதா), விமலா, திருநாவுக்கரசு, காலஞ்சென்ற தவவிநாயகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமார், நித்தி, ஜணார்த்தனா, நக்கீரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கண்ணையா, குமாரசாமி, சீவரெத்தினம், சண்முகநாதன், மற்றும் பேரின்பநாதன், சுகிர்தா, தமயந்தி, காலஞ்சென்றவர்களான செல்வரெத்தினம், நாகரத்தினம், வாமதேவன், மற்றும் தனலெட்சுமி, கமலாம்பிகை, மகேஸ்வரி, கனகலிங்கம், முத்துலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஜனி, சுதாகரன், கந்தராசா, சிவதி, ராகவன், காலஞ்சென்ற கிரிதரன், முரளிதரன், ஜெயதரன், சுஜாதா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
சுஜா, சோபிகா, பிரசன்னா, சாருஷன், நிஷாந் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
தோவுன், டிவாகர், டிலக்சனா ஆகியோரின் அன்பு அத்தையும்,
அஷாந்த், ஆதிஷ், அருஷா, சைத்தன்மா, கிருஷாந், அவிநிஷா, அவிணன், அவிணிதா, அனிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

