மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயாலயன் மதியழகன்
Combat Engineer in Canadian military and as Ottawa Police Service Officer
வயது 2818 ஜனவரி, 1994 – 14 ஜூன், 2022
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- முள்ளியவளை, Ottawa
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa நகரை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயாலயன் மதியழகன் அவர்கள் 14-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மதியழகன் இராஜதுரை, விஜயராணி மதியழகன் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,
கார்த்திகாகதீசன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
கதீசன் அருளானந்தம் அவர்களின் மைத்துனரும்,
கவினிகா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற இராஜதுரை பொன்னம்பலம்(Srilankan parliament hansard recorder), இரத்தினேஸ்வரி இராஜதுரை தம்பதிகள் மற்றும் நாகரத்தினம் கந்தையா இராஜலட்சுமி நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சற்சுதன்(ஜவான்)- நந்தினி, சந்திராதரன்- தண்மதி(இலங்கை), மோகனதாஸ்(கெங்கா)- கௌரி(Toronto), மாவீரராகிய இன்பதாசன்(பரணி), சந்திரரூபன்- சிவலோசினி, சதீசன்- செந்தூரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
மேகநாதன்- ரஞ்சினி, மணிவண்ணன்- குகாயினி ஆகியோரின் பெறாமகனும்,
மதிவதனி- சண்முகநாதன், மேகலா- சாந்திகுமார் ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஆதிரையன், எழில்நிலா, சாம்பவி, அருண்நிலா, ஆரணிகா, இளந்திரையன், சுடர், சயூரி, சரிதன் ஆகியோரின் பாசமிகு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Vijayalayan Mathiyalaghan was born in Mulliyavalai, Mullaitheevu, Srilanka and lived in Ottawa, Canada passed away peacefully on 14th June 2022.
Beloved son of Mathiyalaghan Rajadurai- Vijayarani Mathiyalaghan,
Beloved brother of Karthiga,
Loving cousin brother of Katheesan,
Loving Uncle of Kavinika,
Loving grandson of late Rajadurai Ponnampalam(Srilankan Parliament Hazard Recorder)- Rathineswary Rajadurai and Nagaratnan Kandiah- Rajaludchumy Nagaratnam,
Loving cousin of Satsuthan(Jawan)- Nanthini(France), Santhiraatharan- Thanmathy(Srilanka), Mohanathas(Genga)-Gowry(Toronto), Maveerar Inpathasan(Parani), Santhiraruban- Sivalosiny(France), Satheesan- Senthury(France),
Loving Grandson of Meganathan- Ranjini, Manivannan- Kuhayini,
Loving cousin of Mathivathany- Shanmuganathan, Megala- Shanthikumar,
Loving nephew of Aathirayan, Elilnila, Sambavy, Arunnila, Aaranika, Elanthirayan, Sudar, Sayuri, Sarithan.
This notice is provided for all family and friend.
23-06-2022:-
Memorial speeches : 4:30 pm to 5:30 pm
Funeral Procession: 5:45 pm (Police, Army & Community)
Location: Capital Funeral Home 3700 Prince of Wales Dr, Ottawa K2C 3H2
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

