ஆறுதல்

மரண அறிவித்தல்

தவச்செல்வம் விஜயமாலா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தவச்செல்வம் விஜயமாலா

வயது 6529 மே, 1955 – 1 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
சுழிபுரம்
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவச்செல்வம் விஜயமாலா அவர்கள் 01-02-2021 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயேந்திரா நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தவச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சதீஸ்குமார், இளவரசி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செவ்வேள் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

விஜயமலர்(அவுஸ்திரேலியா), விஜயமாலினி(அவுஸ்திரேலியா), விஜயமனோகர்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பாலசுப்பிரமணியம்(பாலையா மாஸ்டர்), பாலகுமார்(இந்தியா), அன்னலக்ஸ்மி(இந்தியா), ஸ்ரீஸ்கந்தராஜா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கோபிராஜ், சண்முகநளினி(லண்டன்) ஆகியோரின் மச்சாளும்,

சாந்தகுமாரி அவர்களின் அன்புச் சகலியும்,

ஸ்கந்தராஜா, Dr. கணேசானந்தன்(லண்டன் ), கோபாலகிருஷ்ணன், ராஜ்குமார், ராஜ்பிரதாப்(அவுஸ்திரேலியா), காஞ்சி, கிருஷ்ணா(அவுஸ்திரேலியா), சஜீவ்(லண்டன்) ஆகியோரின் சித்தியும்,

கிருஷ்ணரங்கா, யாழினி(லண்டன் ), காலஞ்சென்ற ஜனகன், ஜனனி(லண்டன்), கிறிஸ்டின், மன்டி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமியும்,

அர்ச்சுன் அவர்களின் அம்மம்மாவும்,

கிருஷ்ணா, ஆரணி, துளசி ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.