ஆறுதல்

மரண அறிவித்தல்

விஜயரட்ணம் சுதாகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விஜயரட்ணம் சுதாகரன்

வாடகைக் கார்(Taxi) நிறுவன உரிமையாளர்- Horsens

வயது 4912 ஆகஸ்ட், 1967 – 9 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
இருபாலை
வாழ்ந்த இடம்
டென்மார்க்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோப்பாய் தெற்கு இருபாலை பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Ølsted(Horsens) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் சுதாகரன் அவர்கள் 09-08-2017 புதன்கிழமை அன்று மாலைதீவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விஜயரட்ணம், வசந்தாதேவி(துரக்குஞ்சு- இருபாலை பழைய வீதி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிபிள்ளை, யோகமணி(யோகம்மா- மட்டக்களப்பு புன்னச்சோலை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லிங்கேஸ்வரி(பிரியா) அவர்களின் அன்புக் கணவரும்,

டினோயா, கிறிஸ், சிசிலியா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Bankagervej 58,
ølsted,
8723 Løsning,
Denmark.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 26 ஜூலை, 20181ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.