மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயரத்தினம் வரதராஜா
எழுத்தாளர்
வயது 6918 அக்டோபர், 1946 – 22 மே, 2016
- பிறந்த இடம்
- Vasavilan
- வாழ்ந்த இடம்
- Bremervoerde
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bremervörde வை வதிவிடமாகவும் கொண்ட விஜயரத்தினம் வரதராஜா அவர்கள் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி புஸ்பரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அகிலன், நிமலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நீதிராஜா, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறேமளா, உல்ரிக்க ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சந்திரன், சிவப்பிரகாசம், காலஞ்சென்ற ஜோதிரத்தினம், இராஜேஸ்வரி, ராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரசிக்கா, அருண்யா, மாயா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

