மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயரட்ணம் யோகேஸ்வரி
வயது 7016 மார்ச், 1946 – 11 மே, 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- மல்லாவி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி யோகபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் யோகேஸ்வரி அவர்கள் 11-05-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராமசாமி, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
வினோதினி(இலங்கை), தயாபரநாதன்(தயா- பிரான்ஸ்), தசிகலா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தனலட்சுமி, மகேஸ்வரி(இலங்கை), சிவஞானம்(வவுனியா), பரமேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற ஜெகதாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருஷ்ணராசா(இலங்கை), சந்திரப்பிரியா(பிரான்ஸ்), ஐங்கரன், சிவா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிதம்பரநாதன்(பிரான்ஸ்), கனகரத்தினம்(ஓய்வுபெற்ற விரிவுரையாளர்- பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை), தில்லைநாயகி(பிரான்ஸ்), புவனேஸ்வரி(இலங்கை), இராயேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி(பிரான்ஸ்), பரமேஸ்வரி(லண்டன்), தயாசீலி(பிரான்ஸ்), கனகரத்தினம்(கிளி- இலங்கை), குணசிங்கம் ராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரூபிகா(பிரான்ஸ்), கோபிராஜ்(பிரான்ஸ்), சுஜீபன்(பிரான்ஸ்), திலீபராஜ்(பிரான்ஸ்), தசீபன்(இலங்கை), வினோபா(இலங்கை), றுக்சியா(பிரான்ஸ்), துசன்(பிரான்ஸ்), றெனியா(பிரான்ஸ்), சாரா, நோமி, ரூத்(பிரான்ஸ்), சிந்துஜன்(பிரான்ஸ்), சிந்துஜா(பிரான்ஸ்), ஆருஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கரிஷா(பிரான்ஸ்), கரிசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பாலியாறு இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
4ம் யுனிற்,
யோகபுரம்,
மல்லாவி,
முல்லைத்தீவு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

