மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜேந்திரன் விஜயரட்ணம்
வயது 693 ஆகஸ்ட், 1947 – 18 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- Araly East
- வாழ்ந்த இடம்
- Ilford
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜேந்திரன் விஜயரட்ணம் அவர்கள் 18-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் இராசபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நடராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சங்கரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவீஷன், ருகீஷன், தர்மிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயவதி, விஜயகுமாரி, காலஞ்சென்ற விஜயகுமார், விஜயசொரூபி, விஜயமாலா, விஜயவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரணவன், நவீனா, ஜாஸ்கமல் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
லீலா, சனா, சுசிலா, காலஞ்சென்ற தயாபரன், விக்னராஜா, மகேந்திரன், காலஞ்சென்ற ராதாகிருஷ்ணன், இரத்தினபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயாநந்தா, சித்திரா, யோகேந்திரன் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

