மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயகுமார் இரத்தினசிங்கம்
வயது 483 செப்டம்பர், 1967 – 12 மே, 2016
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமார் இரத்தினசிங்கம் அவர்கள் 12-05-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இரத்தினசிங்கம் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் இரத்தினேஸ்வரி(தாவடி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காஞ்சனா அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிணி, பிரிட்னி, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயா, சிவா, கண்ணா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாதன், கவிதா, பிரியா, கோடீஸ்வரன், சைலயா, தேவராசன், ரஞ்சனா, இந்திராணி, பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

