ஆறுதல்

மரண அறிவித்தல்

விஜிதா தவராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விஜிதா தவராசா

வெளியக கணக்காய்வாளர்

வயது 4112 பிப்ரவரி, 1979 – 20 டிசம்பர், 2020

பிறந்த இடம்
சங்கானை
வாழ்ந்த இடம்
முல்லைத்தீவு, வவுனியா, கல்முனை, Kuala Lumpur, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வள்ளிபுனம், வவுனியா, அம்பாறை கல்முனை, மலேசியா கோலாலம்பூர் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விஜிதா தவராசா அவர்கள் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற கனகரத்தினம், ஜெயந்தி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தவராசா(சுரேஸ்) அவர்களின் அன்புத் துணைவியும்,

ஆர்வலன், கிஷான் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வளர்மதி(சுவிஸ்), ஜெயா(கொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவானந்தன்(சுவிஸ்), லோஜன்(கொலண்ட்), உமாதேவி, விஜியகுமாரி, சறோசா, சந்திரா, யோகேஸ்வரி, வினித் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-12-2020 புதன்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 18 ஜனவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.