ஆறுதல்

மரண அறிவித்தல்

விக்கினேஸ்வரராஜா இராமசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விக்கினேஸ்வரராஜா இராமசாமி

வயது 6711 ஜூன், 1952 – 3 நவம்பர், 2019

பிறந்த இடம்
மாதகல்
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மோதரையை வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரராஜா இராமசாமி அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி பாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான லாசரட் அழகரட்ணம் அல்பிரட் அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Dr. ஊதிகா அவர்களின் ஆசைக் கணவரும்,

Dr. காயத்திரி, தர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. ரஜீவ்குமார், Dr. ரகுராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகராசா, காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா, பஞ்சாட்சரதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கந்தசாமி, அமிர்தரஞ்சினி, சின்னத்துரை, விஜயமாலா, காலஞ்சென்ற மனோன்மணி, சந்திரிக்கா, தேவிக்கா, ரவி, சேகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரவணன், முகுந்தன், கார்த்திகா, ஐங்கரன், ஸ்ரீரங்கன், பிரசன்னா, கெளதமி, சங்கீர்த்தன், காலஞ்சென்ற பிரசாத், துளசி ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

தீபா, ஐஸ்டின், ஸ்ருதி, ஸ்டீவ் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,

கஸ்தூரி, கெளரிசங்கர், பவித்திரன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தேவ்ராஜ் அவர்களின் ஆருயிர் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.