மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விக்னேஸ்வரி பாலகிருஷ்ணன்
வயது 761 ஏப்ரல், 1943 – 27 ஜூன், 2019
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரி பாலகிருஷ்ணன் அவர்கள் 27-06-2019 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவானந்தன்(ஜேர்மனி), சச்சிதானந்தன்(லண்டன்), சசிகலா(லண்டன்), சர்வாணந்தன்(பிரான்ஸ்), சுதானந்தன்(பிரான்ஸ்), சுகுணானந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் தாயாரும்,
செல்வதேவி(ஜேர்மனி), தசி(லண்டன்), சைலா(பிரான்ஸ்), அபிராமி(ஜேர்மனி), கணேசதாசன்(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான உத்தமசிங்கம், சற்குணம் மற்றும் துரைராசா(தம்பி- பிரான்ஸ்), காலஞ்சென்ற ராசன், புனிதவதிபிள்ளை(இலங்கை), தனபூபதி(குட்டி- பிரான்ஸ்), காலஞ்சென்ற கிளி, கனகேஸ்வரி(குஞ்சு- இலங்கை), காலஞ்சென்ற மணி ஆகியோரின் சகோதரியும்,
சஜித்தன், சபியான், சபி, கெவின், கபன், வினுரா, நிலுரா, சந்தியா, சிந்துயா, சகானா, சாருயன், சாய்சன், சாம்சன் ஆகியோரின் பேத்தியும்,
இனியா, சயாரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

