ஆறுதல்

மரண அறிவித்தல்

விமலா சந்திரகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விமலா சந்திரகுமார்

வயது 3517 ஜனவரி, 1981 – 1 டிசம்பர், 2016

பிறந்த இடம்
புத்தூர்
வாழ்ந்த இடம்
Thondaimanaru

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புத்தூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், தொண்டமானாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட விமலா சந்திரகுமார் அவர்கள் 01-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானர்.

அன்னார், தியாகராஜா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கணேசன் மனோகராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சந்திரகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

நர்மிகா(இலங்கை), சபீனா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயமாலா(ஜெர்மனி), விஜயபவன் சுதா(இலங்கை), ஜெயபவன் கிரா(லண்டன்), கபிஸ்னபவன் கவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
உடுப்பிட்டி வீதி ,
தொண்டமானாறு
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.