மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விமலா சந்திரகுமார்
வயது 3517 ஜனவரி, 1981 – 1 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- புத்தூர்
- வாழ்ந்த இடம்
- Thondaimanaru
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், தொண்டமானாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட விமலா சந்திரகுமார் அவர்கள் 01-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானர்.
அன்னார், தியாகராஜா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கணேசன் மனோகராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சந்திரகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
நர்மிகா(இலங்கை), சபீனா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயமாலா(ஜெர்மனி), விஜயபவன் சுதா(இலங்கை), ஜெயபவன் கிரா(லண்டன்), கபிஸ்னபவன் கவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
உடுப்பிட்டி வீதி ,
தொண்டமானாறு
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

