மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விமலா செந்திநாதன்
வயது 5522 ஏப்ரல், 1962 – 1 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Geldern Weeze ஐ வதிவிடமாகவும் கொண்ட விமலா செந்திநாதன் அவர்கள் 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திக்கிரிபண்டா நல்லநாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,
செந்திநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
துஷி, துஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான திசநாயக்கா, குடாபண்டா மற்றும் பராசக்தி, சறோஜினிதேவி, சரஸ்வதி, லீலாவதி, சந்திரா, சந்திரலீலா, பொடிபண்டா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Gian Carlo அவர்களின் அன்பு மாமியாரும்,
ஜெயந்தி, பத்மாவதி, சத்தியமூர்த்தி, காலஞ்சென்றவர்களான மரியதாசன், தர்மரத்தினம் மற்றும் ஜெகநாத், பெர்னாண்டோ, மாலிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பரன், சதீஸ், பிரியா, விஜி, சுதன், இளந்திரையன், காலஞ்சென்ற சாலினி, றொபி, ஜெறா, சோபி, ஸ் ரீவ், கஜந், கஜானா, ஷிஜந் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
லதா, பபி, லோஜி, அம்பாலி, கஜன், சுது, ஜயந், டனி, டிலான், ஷர்மிளா, சொக்கைனா ஆகியோரின் அன்பு மாமியும்,
அர்ச்சனா, பிரஷானா, லக் ஷனா, செனஜித், டாறக், ஆருஷி, ஆஷிரா, ஆஷிதா, அபிலாஷ், காவேஷ், றித்திக்க றன்வில, சகீர்த்தன், ஐதுர்ஷிகா, ஆதீஷ், ஆகாஷ், சாருக் ஷன், றஜித், அஜித், அஜோனா, அறிஸ்ரனி, திவ்யா, அயலின், அஸ்வின், ஜியானா, அஜீன், அறோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் AM Friedhof 647608 Geldern எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

