மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விமலாதேவி ஜெராட் டொனால்ட்
வயது 7011 ஜூலை, 1948 – 20 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- ஈச்சமோட்டை
- வாழ்ந்த இடம்
- Bergen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி ஜெராட் டொனால்ட் அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாமத்தில் இளைப்பாறுதல் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொண்ணம்பலம் மற்றும் அண்ணபூரணம் தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற நிக்கலாஸ், மக்டலினா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெராட் டொனால்ட் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெரால்டின், வினோல், ரொனால்ட் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சூரியகுமார்(சூரி) அவர்களின் அன்பு மாமியும்,
சஞ்சய், அஜய் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
அனுஷ்யா(தேவி), தயாளதேவி(பவா), காலஞ்சென்ற தேவமனோகரி(வசந்தா), சிறிதரன்(Bergen Norway), பிரபாகரன்(Oslo Norway) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

