மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விமலாதேவி யோகச்சந்திரன்
வயது 5924 ஏப்ரல், 1958 – 1 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- கைதடி தெற்கு
- வாழ்ந்த இடம்
- கைதடி தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விமலாதேவி யோகச்சந்திரன் அவர்கள் 01-09-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், யாழ். கைதடியைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்துரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
நர்மதா அவர்களின் பாசமிகு தாயாரும்,
சரோஜினிதேவி, ரஞ்சினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுப்பிரமணியம், சண்முகவடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராசலட்சுமி, காலஞ்சென்ற சற்குணநாதன், தர்மகுணச்சந்திரன், சிவஞானலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தினேஷ்குமார், தீபன், திலீபன், திவாகர், கேசவன், கிரியா, சுதர்சன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 04-09-2017 திங்கட்கிழமை அன்று மதியம் கைதடி ஊத்தல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கைதடி தெற்கு,
கைதடி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

