மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விமலநாதன் ஜெசிந்தா மேரி
வயது 5616 மார்ச், 1963 – 11 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- வட்டக்கச்சி இராமநாதபுரம்
- வாழ்ந்த இடம்
- Bobigny
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விமலநாதன் ஜெசிந்தா மேரி அவர்கள் 11-07-2019 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுகுமார் றெஜீனா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா விமலநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
றியான்சி, றெஜீனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லூசியா மேரி(பிரான்ஸ்), ஜெயகுமார்(இலங்கை), காலஞ்சென்ற அன்ரன் உதயகுமார், லில்லி திரேசாமேரி(இலங்கை), பற்றீசியா மேரி(பிரான்ஸ்), சுரேஸ்குமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

