ஆறுதல்

மரண அறிவித்தல்

விமலரதி சிவராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விமலரதி சிவராஜா

வயது 6526 நவம்பர், 1951 – 15 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
குப்பிளான்
வாழ்ந்த இடம்
Mulliyawalai, நோர்வே

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை, நோர்வே Jessheim ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமலரதி சிவராஜா அவர்கள் 15-09-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவரான செல்லையா மற்றும் சரஸ்வதி(மகேஸ்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவராஜா அவர்களின் அன்புத் துணைவியும்,

தர்சா, ரூபன், ஜீவன், பிரியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சதீஸ், துசி, பிரியா(தீபா), பிரதீஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலா(கனடா), ராசன், நவம்(ஜெர்மனி), சிவா, விக்னா, அயனா(நோர்வே) ஆகியோரின் மூத்த சகோதரியும்,

சிவராஜா(கனடா), சசி, திருகோணம்(ஜெர்மனி), சுமதி, வதனா, றெஜீனா(நோர்வே), கெங்காதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பாலகிருஸ்ணபிள்ளை, தவமணி, மகாலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சமரன், சரிதன், அனிதா, ஆர்த்தி, ஆர்வன், பாரதி, தீரன், கதிர், வேனில் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-09-2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப 02:00 மணி முதல் பி.ப 02.45 மணி வரை Ahus Kapell இல் பார்வைக்கு வைக்கப்படும்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2017 புதன்கிழமை அன்று மு.ப 08.00 மணிமுதல் மு.ப 11.00 மணிவரை Ostre Gravlund(Tvetenveien 7, 0661 Oslo) என்னும் இடத்தில் நடைபெற்று பின்னர் Alfaset Krematorium எனும் இடத்தில் பி.ப 12.00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.