மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விமலசோதி சங்கர்
வயது 532 பிப்ரவரி, 1963 – 6 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- Middelfart
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Middelfart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விமலசோதி சங்கர் அவர்கள் 06-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், இரத்தினசிங்கம், காலஞ்சென்ற ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பத்மநாதன்(Police inspector), சிவபத்மராணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சங்கர் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மகிந், மிக்கி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரஜனா, தயாளன், சூட்டா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தீபா அவர்களின் அன்பு மாமியாரும்,
சியாமினி, சிறீதர், சீலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

