மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விமலாதேவி கருணாமூர்த்தி
வயது 6610 ஜூன், 1950 – 22 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி கருணாமூர்த்தி அவர்கள் 22-07-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சுந்தரம் தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா ரோகினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கருணாமூர்த்தி(Electrical Superintendent- ஓய்வுபெற்ற இலங்கை மின்சாரசபை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தயந்தன்(Roadsport Honda), தாரினி, தயந்தி, தபேசன்(Century 21 King's Quay) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவலிங்கம், சிவபாக்கியம், சிவபாதசிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற இராசநாயகம், செல்வநாயகி, சிவநேசமலர்(இலங்கை), காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம், மயில்வாகனம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுகந்தி, அகிலன், கஜன், பானுலஷ்சுமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பூபதி, கனகரட்ணம், மற்றும் விசாலாட்சி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சிவப்பிரகாசம், மற்றும் நவரட்ணம்(இலங்கை), உமாதேவி(ஜெர்மனி), கமலாதேவி(இலங்கை), விமலாதேவி(இலங்கை), சுதந்திரமூர்த்தி(இலங்கை), கமலாதேவி(லண்டன்), அரிஹரமூர்த்தி(சுவிஸ்), நிர்மலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரினிதன், ஹரிந்த், அபிசாத், அவீனா, அக்ஷயா, ஷிரேயா, ஆரியன், தேவன்கிருஷ்ணா, கெய்டன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

