மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விமலாவதி உமாமகாலிங்கம்
வயது 8012 ஜூன், 1939 – 27 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- இலங்கை
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா, நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇலங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும், யாழ். நல்லூர் வைமன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட விமலாவதி உமாமகாலிங்கம் அவர்கள் 27-07-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா யோகரத்தினம்(மம்மி) தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான பரமசாமி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உமாமகாலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
முரளி, மைதிலி, மைவிழி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கருணைவேல், குமாரதாசன், சுபத்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாகரஞ்சிதம், ஞானரஞ்சிதம், காலஞ்சென்ற ஜெகதீசன், நகுலேசன், பரமேஸ்வரன், சிவனேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குருபரன், கஜானி, மிரோஜன், மதுமி, றொபேட், வினுஜன், யஸ்மின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

