மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விமலாவதி இராசரெட்னம்
அம்மன்
வயது 6928 அக்டோபர், 1946 – 1 மார்ச், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விமலாவதி இராசரெட்னம் அவர்கள் 01-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைரமுத்து, தங்கமுத்து(பருத்தித்துறை, திருகோணமலை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசரெட்னம்(துறைமுக அதிகாரசபை- திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
திருமகள், பார்த்தீபன், கலைமகள் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மீனாவதி, சுப்பிரமணியம், மற்றும் சுந்தரேஸ்(திருகோணமலை), கமலரங்கன்(திருகோணமலை), காலஞ்சென்ற சுசீலாவதி, சுகுணாவதி(வல்வெட்டித்துறை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அரவிந்தன்(Tamilini Cash & Carry- Southall), மஞ்சுளா, சிவனேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பழனிவேல், சுந்தரவதி(டென்மார்க்), காலஞ்சென்ற ராஜசுந்தரம், பேபிரோசா(திருகோணமலை), விமலாதேவி(திருகோணமலை), பாலகுமாரன்(வல்வெட்டித்துறை), காலஞ்சென்ற இராசலிங்கம், இராசமணி(திருகோணமலை), இராசேந்திரம்(திருகோணமலை), மகேஸ்வரி(பருத்தித்துறை), உமாதேவி(திருகோணமலை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற ராஜாமணி, திலகரெட்னம்(திருகோணமலை), பதுமநிதி(திருகோணமலை), காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், கைலாயபிள்ளை ஆகியோரின் அன்புச் சகலியும்,
கணேசபாக்கியம் ரூபசௌந்தரி(லண்டன்), காலஞ்சென்ற குமரகுரு, மலர்பூபதி(திருச்சி), ரவீந்திரன் பிரேமராணி(திருகோணமலை) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்
திவாகர், தமிழினியன், இளமாறன், அமுதழகன் ஆகியோரின் ஆசை அம்மாச்சியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
67, Langworth Drive,
Hayes,
Middx UB4 ODA,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

