ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு27 ஜூலை, 1956
இறப்பு18 டிசம்பர், 2018
விமலேஸ்வரி சந்திரராஜா அவர்களின் படம்

விமலேஸ்வரி சந்திரராஜா

வயது 62

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
கொழும்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமலேஸ்வரி சந்திரராஜா அவர்கள் 18-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், உடுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற பண்டிதர் வேலுப்பிள்ளை, தவமணி தம்பதிகளின் அருமை மகளும், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்திய கலாநிதி நடராஜா, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சந்திரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சயந்தன், தனுசாந்தன், விஸ்ணுபிரியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவேஸ்வரன், காலஞ்சென்ற தங்கேஸ்வரன், இராஜகுலேஸ்வரி, ஜெகதீஸ்வரி, ஞானேஸ்வரன், தனேஸ்வரன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

கிருஸ்ணராஜா, மோகனராஜா, காலஞ்சென்ற பவாணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சந்திரவதனா, சரோஜினிதேவி, விநாயகசோதி, கலாநிதி மற்றும் இராஜகுமாரி, சம்பூரணராணி, குகனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாகித்தியா அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 17 டிசம்பர், 20191ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.