மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வினாசித்தம்பி ஏகாம்பரநாதன்
வயது 8626 ஜூன், 1931 – 17 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- மிருசுவில்
- வாழ்ந்த இடம்
- மிருசுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி ஏகாம்பரநாதன் அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, தையல்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வேலுப்பிள்ளை சரஸ்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற இரவிச்சந்திரகுமார், பாலச்சந்திரகுமார், குகச்சந்திரகுமார்(கனடா), சிவச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற காமாட்சி அவர்களின் அன்புச் சகோதரரும்,
தயாளினி(கனடா), நர்மதா(சுவிஸ்), பத்மலோஜினி(கனடா), சிவாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராகவி, ஆத்மிகா, கவீனா, காவியா, கனித்ரா, அதிசனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரியானோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

