மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வினாசித்தம்பி மாரிமுத்து
வயது 9625 அக்டோபர், 1921 – 3 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- மூன்றுமுறிப்பு
- வாழ்ந்த இடம்
- Ramiyankulam
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு மூன்றுமுறிப்பைப் பிறப்பிடமாகவும், இராமியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி மாரிமுத்து அவர்கள் 03-02-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
பரமேஸ்வரி, திரைவீரசிங்கம், இராசசிங்கம், தனபாலசிங்கம், செல்வராணி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, அன்னலட்சுமி, செல்வநாயகி, நகுலேஸ்வரி, காலஞ்சென்ற சந்திரசேகரம், சபாநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விநாயகபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

