மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வினாசித்தம்பி சுப்பிரமணியம்
வயது 7529 நவம்பர், 1940 – 19 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- சிறுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- சிறுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 19-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்தி(சிறுப்பிட்டி), ஜெகநாதன்(பிரான்ஸ்), ஜெயசீலன்(பிரான்ஸ்), ஜெயரூபி(சுவிஸ்), ஜெயவாணி(இத்தாலி), ஜெயலட்சுமி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குணவதி, காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும,
முத்துக்குமாரசாமி(சிறுப்பிட்டி), பிறேமலதா(பிரான்ஸ்), வதனி(பிரான்ஸ்), யசோதரன்(சுவிஸ்), ஜெயரூபன்(இத்தாலி), சுமன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வசந்தன்(சிறுப்பிட்டி), தர்சன்(பிரான்ஸ்), பிரியந்தி(பிரான்ஸ்), ரதுசன்(பிரான்ஸ்), கஜீபன்(பிரான்ஸ்), கோபிசாந்(பிரான்ஸ்), அஸ்வின்(பிரான்ஸ்), நெறுசன்(இத்தாலி), காவியன்(இத்தாலி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-12-2015 புதன்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

