மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வினாசித்தம்பி ரவீந்திரராஜா
வயது 625 நவம்பர், 1958 – 19 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- தண்ணீரூற்று, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாச்சிமார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்றை வசிப்படமாகவும், ஜேர்மனி Selm ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி ரவீந்திரராஜா அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினசிங்கம் ருக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
சரவீன், ரலீஷா, கோகுலன் ஆகியோரின் அன்பு அப்பாவும்,
ஶ்ரீஸ்கந்தராஜா கலாராணி, புஸ்பராஜா, வசந்தராணி, செல்வராஜா, ஜேந்தி ஆகியேரின் அன்புச் சகோதரரும்,
சாருகோசன் அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

