மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விநாயகமூர்த்தி குமுதினி
வயது 5426 மே, 1962 – 8 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- கருகம்பனை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கருகம்பனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி குமுதினி அவர்கள் 08-09-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லதுரை சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நன்னிதம்பி சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
தனுஜா, யோகான் ஆகியோரின் அருமை தாயாரும்,
சுபோதினி(கொழும்பு), நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

