மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விநாயகமூர்த்தி திலகவதி
4 ஜூன், 2016
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி துன்னாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி திலகவதி அவர்கள் 04-06-2016 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி(இளைப்பாறிய பிரதம லிகிதர், உதவி அரசாங்க அதிபர்- பணிமனை பருத்தித்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,
கேதீஸ்வரன், ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற கமலாசனி, பத்மாசனி(சுகாதார அமைச்சு- கொழும்பு), சரவண பவதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பரமேஷ்வரி, மதியபரனம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புஷ்பராணி, கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற உதயகுமார், செல்வானந்தன், சிவகுமார், சின்னராசன், சிவரஞ்சனி, மனோரஞ்சன், சிவகலா ஆகியோரின் ஆசை அம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2016 திங்கட்கிழமை அன்று தெகிவளை மகிந்தமலர்சாலையில் நடைபெற்று பின்னர் தெகிவளை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

