மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வின்சன் செல்லையா
இளைப்பாறிய இராணுவ உத்தியோகத்தர்
வயது 8219 ஜூலை, 1934 – 24 மார்ச், 2017
- பிறந்த இடம்
- களுத்துறை
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககளுத்துறை வெலிப்பனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மாட்டீன் ஒழுங்கையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வின்சன் செல்லையா அவர்கள் 24-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா ஆன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேற்றில்டா லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீமகள்(இலங்கை), சத்தியபாமா(கனடா), யஸ்மின்(பிரான்ஸ்), சுரேஷ் (வின்னிபெக்- கனடா), மதிவதனி(இலங்கை), மீரா(கனடா), யூட்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அஞ்சலோ(மே- கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெயரட்ணம், மற்றும் கந்தசாமி, ஜெகநாதன், சாம், ரஞ்சன், கமலநாதன், ஆன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலானி, அகிலன், காலஞ்சென்ற அமலன், மற்றும் மினோஷன், கௌசிகன், யாழினி, றோய், சார்லன், றொபான், ஜீவன், ரஜீவன், பிரவீணன், டினோஷா, கனிஷ்டன், ஸ்ரெபனி, ஷோன், ஒப்ரே, ஐரோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

