ஆறுதல்

மரண அறிவித்தல்

விறிசித்தம்மா சிலுவைராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விறிசித்தம்மா சிலுவைராசா

வயது 773 ஜனவரி, 1941 – 29 மே, 2018

பிறந்த இடம்
அல்லைப்பிட்டி
வாழ்ந்த இடம்
பிரான்ஸ், London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விறிசித்தம்மா சிலுவைராசா அவர்கள் 29-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுரு சுவானி, சுவானி மார்த்தம்மா தம்பதிகளின் அருமைப் புத்திரியும்,

பாவிலு சிலுவைராசா அவர்களின் அன்பு மனைவியும்,

மனோகரி(அமுதா- South Norwood, இங்கிலாந்து), பிறிஜெட்(வசந்தா- Dartford, இங்கிலாந்து), மனோதீபன்(வசந்தன்- Croydon, இங்கிலாந்து) ஆகியோரின் நேசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கீதபொன்கலன், அகஸ்ரின், பிலேந்திரன், மேரி அஞ்சலா, பிரான்சிஸ்கா, அருளப்பு மற்றும் அருட்சகோதரி மெற்றில்டா(பெந்தெகோஸ்தே சபை தேவ ஊழியர் - இலங்கை), அமிர்தநாதர் யேசுதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தர்மநாயகம், கிறிசாந்தன், புஸ்பராணி ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சலோமை, மரியாம்பிள்ளை, சவரிமுத்து, கவிஞர் பாவல் சத்தியசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நொயெமி, தீமொத்தி, செபோறா, ஜாயெல், சாம்சன் ஆகியோரின் ஆசைமிகு அம்மம்மாவும்,

மகிலா, நிகிலா ஆகியோரின் ஆசைமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.