மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விசாகப்பெருமாள் பாலகுமார்
வயது 6314 மார்ச், 1957 – 2 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- பலாலி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியர் விசாகப்பெருமாள் பாலகுமார் அவர்கள் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமாள் சரஸ்வதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், பஞ்சாட்சரம்(வைத்தியர் பலாலி- ஐயர்), சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மலைமகள் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரவீணா, தர்சனா, காலஞ்சென்ற பிரசன்னா, யதுசன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லதீசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
விசாக இந்திரை(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான கௌரி, வாமதேவன் மற்றும் ரவீந்திரன்(கண்ணன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், கருணாநிதி மற்றும் ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைஷ்ணவி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

