மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விசாலாட்சி சிற்றம்பலம்
வயது 8021 மார்ச், 1937 – 31 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட விசாலாட்சி சிற்றம்பலம் அவர்கள் 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மயில்வாகனம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. சிற்றம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கலாதேவி(ஜெர்மனி), நிர்மலா(இலங்கை), சுசீலா(கனடா), தேவகி(ஜெர்மனி), காலஞ்சென்ற வாசுகி, மோகனதாஸ்(இந்தியா), கண்ணதாசன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாம்பசிவம்(பதி- ஜெர்மனி), குணசீலன்(இலங்கை), அருள்நேஸ்(கனடா), விநாயகமூர்த்தி(ஜெர்மனி), தேவிகா(இந்தியா), ஆன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கஸ்தூரி- கரன்(ஜெர்மனி), சிபிராஜ்(ஜெர்மனி), துசாந்தி- சக்திவேல்(கட்டார்), அஜந்தினி- திருவேரகன்(இலங்கை), சுரேக்கா- ஜனார்த்தன்(கனடா), மெலேனி(கனடா), யதன்(ஜெர்மனி), நிருபா(ஜெர்மனி), நிர்மல்(ஜெர்மனி) கஜேந்திரன்- லவ்சிகா(இந்தியா), முகுந்தன்(இந்தியா), றேச்சல்(பிரித்தானியா), கென்றி(பிரித்தானியா), ஜேம்ஸ்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு(ஆசிரியர்), நடராசா(ஆசிரியர்), காமாட்சி, கெளரிப்பிள்ளை மற்றும் தங்கமுத்து(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, இராசம்மா, பண்டிதர் முருகேசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மிதுனா(இலங்கை) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

