மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விசாலாட்சி தம்பிமுத்து
வயது 8210 பிப்ரவரி, 1934 – 16 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- சங்கானை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விசாலாட்சி தம்பிமுத்து அவர்கள் 16-09-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், நாகலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மகுலசிங்கம்(தர்மு- நீர்கொழும்பு), தனபாலசிங்கம(தனம்), இரஞ்சிதமலர்(ரஞ்சி), சிவபாலன்(பாலு- லண்டன்), சிறீபாலன்(சிறீ- லண்டன்), ஜெயமலர்(மலர்), புஸ்பமலர்(புஸ்பம்), சிவராசா(ராசன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, சேதுராசா, மற்றும் சிவபாக்கியம், காலஞ்சென்ற ஞானம்மா, மற்றும் அம்பிகாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லங்காதேவி(நீர்கொழும்பு), ஞானேஸ்வரி, காலஞ்சென்ற புவனேந்திரராசா, ஸ்ரீஜெயாதேவி(லண்டன்), அருள்மொழிதேவி(லண்டன்), சின்னத்தம்பி, காலஞ்சென்ற யோகராசா, மற்றும் அம்பிகை(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான, மயில்வாகனம், விஸ்வலிங்கம், இராசையா, சேனாதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்மநந்தினி, தர்மசீலன், தர்சினி, தவசீலன்,றிஸ்யந்தி, கேதீஸ்வரன், சஜீபன், கவிதா, நிசாந்தினி, கஜேந்தினி, கரீசன், துவாரகன், ஜெயாழினி, மிதுனா, நவீனா, சுலக்சனா, தயானி, கஜேந்திரன், மகிழினி, பிரதாபன், பிரியதர்சினி, பிருந்தாபன், லக்ஷனி, நிஷாயினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யகீசன், யனுசன், கெளதம், கீர்த்திகா, சஜித், தற்பரன், அகிசனா, அஸ்மிதா, அக்சனா, ஆகாஸ், திசான், நிரூசன், டிலக்சன், ஜேனித்தா, பிரகாஸ், லக்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

