மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விசேந்தி அருளானந்தம்
முன்னாள் ஆசிரியர்- பலாலி ஆசிரியர் கலாசாலை
வயது 8326 ஜூலை, 1936 – 11 மார்ச், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பழைய பூங்காவீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட விசேந்தி அருளானந்தம் அவர்கள் 11-03-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசேந்தி சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை விக்ரோரியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
Leitan(ரமேஷ்), Leteciya(ஜான்சி), Lecian(லெசி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தி, பிரபு, அதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ், ஏபிரகாம், பெனடிக்ற் மற்றும் றீற்ரா, மரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ராசாத்தி மற்றும் ராசு, லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Sherley, Lebon, Lithusha, Andrea, Alexia, Joel, Hephzibah ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

