மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஸ்வலிங்கம் ராமலிங்கம்
வயது 964 ஜனவரி, 1924 – 24 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- விடத்தல்தீவு
- வாழ்ந்த இடம்
- பாப்பாமோட்டை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், பாப்பாமோட்டை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் ராமலிங்கம் அவர்கள் 24-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகலக்சுமி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற யோகம்மா, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சண்முகலிங்கம்(சக்தி- லண்டன்), சண்முகவதனி(வதனி- லண்டன்), சபாலிங்கம்(ரகு- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோதிஸ்வரி(ஜேயந்தி- லண்டன்), முகுந்தன்(லண்டன்), மயூரஜா(ரஜா- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுலக்சன், அனுசன், தனுஜா, பிரவின், கவின், கிருத்திக்லிங்கம் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
31 Birchmead Avenue,
Pinner
HA5 2BG
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

