ஆறுதல்

மரண அறிவித்தல்

விஸ்வலிங்கம் குகாதரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விஸ்வலிங்கம் குகாதரன்

புகழ்பெற்ற தாவரவியல் ஆசிரியர், ஓய்வு பெற்ற ஆசிரியர் St. Patrick's College - Jaffna, St. Thomas College - Colombo

வயது 7124 ஏப்ரல், 1948 – 17 நவம்பர், 2019

பிறந்த இடம்
திருகோணமலை
வாழ்ந்த இடம்
நெல்லியடி, சுண்டுக்குழி, வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி, சுண்டுக்குழி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் குகாதரன் அவர்கள் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் செல்லராஜம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கீதா அவர்களின் அன்புக் கணவரும்,

லிலானி, சஞ்ஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திவானி, கேதாரண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 19-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 20-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 16 டிசம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.