மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விசுவநாதன் சிவசுப்ரமணியம்
வயது 6124 மே, 1955 – 22 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- கொல்லன்கலட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கொல்லங்கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவநாதன் சிவசுப்ரமணியம் அவர்கள் 22-04-2017 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற விசுவநாதன், வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த புத்திரரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
லீலாதேவி அவர்களின் கணவரும்,
ரேகா அவர்களின் தந்தையும்,
கோகிலாதேவி, தவமணிநாயகம் ஆகியோரின் சகோதரரும்,
இந்திரகுமார் அவர்களின் மாமனாரும்,
சண்முகநாதன், ஜெயகுமாரி, கமலாதேவி, புஷ்பராணி, சொக்கலிங்கம், வசந்தாதேவி, மல்லிகாதேவி, ராஜகுமாரன், ராஜரஞ்சன், பிரேமாதேவி, தயாளன், ஞானேந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,
கேசவ், தினீசா, யோசித் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடை பெற்று பின்னர் கீரிமலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

