மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விசுவலிங்கம் கேதீஷ்வரன்
வயது 5929 நவம்பர், 1960 – 8 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- புளியங்கூடல்
- வாழ்ந்த இடம்
- Bestwig
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bestwig ஐ வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் கேதீஷ்வரன் அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம்(ஆசிரியர்- பொன்னுக்கோன்), மனோண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், கரம்பனைச் சேர்ந்த காலஞ்சென்ற ஐயாத்துரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதீஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆகாஷ், அகல்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரமணி(கனடா), வள்ளிநாயிகி(கொழும்பு), கதிர்காமநாதன்(யாழ்ப்பாணம்), விக்கினராஜா(சுவிஸ்), கலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவராஜா, ஜெகதீஸ்வரி, சிவராஜா, மல்லிகா, சந்திரவதனி, குகநாதன், கனகேஸ்வரி(சுவிஸ்), பாலன்ஜெயா, காந்தா, தேவிகா, ராணி, புவனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

