மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விசுவலிங்கம் கணேஸ்வரன்
யாழ் யூனியன் கல்லூரி
வயது 6111 மே, 1959 – 24 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- La Courneuve
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் கணேஸ்வரன் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வித்துவான் தங்கவடிவேல், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமதயாளினி அவர்களின் அன்புக் கணவரும்,
சோனியா, சோபனா, சபறினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சாரா அவர்களின் அன்புப் பேரனும்,
நாகேஸ்வரன்(சுவிஸ்), மகேஸ்வரன்(சுவிஸ்), ஜெயந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாம்பிகை(கனடா), வரதராஜா(கனடா), கோகிலதாஸ்(ஜேர்மனி), கேதரகெளரி(கனடா), தெட்சனமூர்த்தி (டென்மார்க்), கிருபாசக்தி(இலங்கை), ராணி(சுவிஸ்), ஜானகி(சுவிஸ்), சிவஞானசெல்வம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

