ஆறுதல்

மரண அறிவித்தல்

விஸ்வலிங்கம் குணசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விஸ்வலிங்கம் குணசிங்கம்

முன்னாள் கப்பல் துறைமுக ஊழியர்

வயது 915 மார்ச், 1931 – 4 ஜூலை, 2022

பிறந்த இடம்
புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 3ம் வட்டாரம், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் குணசிங்கம் அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தயா(Montreal), மலர்(Berlin), ஜெயா(Berlin), விசியா(Toronto), வசந்தி(Toronto), வதனா(Paris) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Junalyn சோதிலிங்கம், காலஞ்சென்ற ஐங்கரன், பத்மகிரி, கருனேஸ்வரன்(வர்ணன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, சண்முகம் நாகரெட்ணம், அருள்ளம்மா(திருமலை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகரெட்ணம்(தம்பாபிள்ளை), மீனாட்சி, வண்ணியசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ரெட்ணராசா, செல்வராசா, சரஸ்வதி, பஞ்சலிங்கம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவிசன், தயானா, சுவைதா, நீராஜா, சோபிகா, சயிரன், சயிசன், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

றியானா, லியினா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.