மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஸ்வலிங்கம் அன்பழகன்
வயது 604 மார்ச், 1956 – 30 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- Walthamstow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் அன்பழகன் அவர்கள் 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சதாசிவம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
அனித்தா, சிந்துஜா, சயந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பார்த்தீபன்(சுதன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
அஸ்வின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

