ஆறுதல்

மரண அறிவித்தல்

மண்ணில்19 ஜூலை, 1952
விண்ணில்11 டிசம்பர், 2018
விஷ்வநாதன் ஜெகநாதன் அவர்களின் படம்

விஷ்வநாதன் ஜெகநாதன்

வயது 66, முன்னாள் துணுக்காய் ப. நோ. கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர், சமாதன நீதவான்

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
நெடுந்தீவு, யோகபுரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி யோகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விஷ்வநாதன் ஜெகநாதன் அவர்கள் 11-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஷ்வநாதன் செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், இராமலிங்கம், காலஞ்சென்ற வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

குகநாதன், சுதாநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனலட்சுமி, பத்மநாதன், காலஞ்சென்ற ஜெயலட்சுமி, தில்லைநாதன், இராஜலட்சுமி, சீதாலட்சுமி, ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அன்னலட்சுமி, பரமாநந்தம், ஜெயலட்சுமி, காலஞ்சென்ற மனோன்மணி, லலிதா, வன்னியசிங்கம், அட்சரநாதன், நடேசலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெயந்தினி, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சங்கஜா, கபிஜன், சுடரினி, தரணிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

நேசன், விஜி, கிருஷா, கேசன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

யாழினி, பிரதாப், நித்தியா, ஜெனகன், ஜெனோபன், லவ்ஷி, கெளசி, துளசி, ஜெனார்த்தன் ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும்,

வதனா, பிரபா, காஞ்சனா, ராகுலன், கம்சினி, அஷ்விகன், அட்ஷதன், அட்ஷனா, துளசிகா, சோபிகா, திருவளவன், கயவாணன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காசிலிங்கம், ஸ்ரீமாலினி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யோகபுரம் மல்லாவி பாலியாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 30 நவம்பர், 20191ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.