மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஸ்வநாதபிள்ளை விஸ்வகுமாரன்
வயது 6323 ஆகஸ்ட், 1954 – 17 மே, 2018
- பிறந்த இடம்
- மாத்தளை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமாத்தளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு குணசிங்கபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வநாதபிள்ளை விஸ்வகுமாரன் அவர்கள் 17-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், யமுனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜித்குமார்(லண்டன்), டிலக்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 20-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் ஜயரத்ன மலர்ச்சாலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பொரளை பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

