மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஸ்வலிங்கம் வயிரமுத்து
ஓய்வுபெற்ற இலங்கை தொலை தொடர்பு திணைக்கழகம்
வயது 941 ஜனவரி, 1925 – 5 மார்ச், 2019
- பிறந்த இடம்
- கொய்யாத்தோட்டம்
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் வயிரமுத்து அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், குட்டிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற சின்னதம்பி, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சிவலோகநாதன், சந்திரகுமாரி, சிவானந்தகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மீனதர்ஷினி, பாலச்சந்திரன், சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராசரட்டினம், கனகராசா, கந்தையா, மயில்வாகனம், பாக்கியம், மார்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கப்பொன், திரேசம்மா, தங்கரத்தினம், தங்கம்மா, இராசதுரை, நாகம்மா, நடராசா, இராசதுரை, செல்வராசா, அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவலேகா, தர்சன், யாமினி, தனேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

