மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விசுவாசம் றோஸ்மலர்
15 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- நாரந்தனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விசுவாசம் றோஸ்மலர் அவர்கள் 15-08-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மிக்கேல் லூர்து தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற விசுவாசம் அவர்களின் மனைவியும்,
சந்திரன்(நெதர்லாந்து), மேபிள், ஜெஸ்மினி, சோதா, இந்திரன்(லண்டன்), இந்திரா(ஜெர்மனி) ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற பேவி, செல்வமலர், மணி(ஜெர்மனி) ஆகியோரின் சகோதரியும்,
வனசா, பீற்றர், மனோகரசீலன், விமலா, யோகராசா ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற செல்வராசா, அருளப்பு, அன்ரனி பெர்ணாண்டோ(ஜெர்மனி) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

